திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கிமெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்தசெவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான்.
திருமலைச் சருக்கம்