சண்டேசுர நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப்பல்லாயிரவர் கண நாதர் படி ஆடிக் களி பயிலச்சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவநல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்