திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லாநன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள்மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு
திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்