திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்றுவான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும்சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே
திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்