பாடல் 1521 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1521

மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்குநீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்
பகிர்
கதை

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்