பாடல் 1935 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1935

சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசிஉண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார்வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார்புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்