பாடல் 1956 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1956

கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல்இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம்தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்