பாடல் 1965 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1965

ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும்காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவானசீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்துவார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்