பாடல் 1966 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1966

எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளிஉண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும்கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்துஅண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்