பாடல் 1972 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1972

விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல்பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன்எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டிஉள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்