நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்துஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன்வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன்ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்