நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப்பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்துஇறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்