பாடல் 1998 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1998

காதல் உடன் அணைந்து திருக்கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள்தாதை யாரையும் வெளியே தாங்க அரியமெய்ஞ்ஞானம் தம்பால் வந்துபோதம் முலை சுரந்து அளித்த புண்ணியத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றிமே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் காஇறைஞ்ச விருப்பில் சென்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்