நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தூ மணி மாளிகையின் கண்அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாதமா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்று இருந்தார் செய்யகா மரு சேவடிக் கமலம் கருத்திலுறஇடையறாக் காதல் கொண்டுநாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார்திருத் தோணி நம்பர் கோயில்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்