பாடல் 2017 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2017

திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்திஅரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின்தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்