பாடல் 2022 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2022

பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடுசென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்றுஇன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்கமன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்