திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கைபெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலைஇருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.
திருமலைச் சருக்கம்