நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள்எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்