பாடல் 2113 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2113

பொடி அணிந்த புராணன் அரத்துறைஅடிகள் தம் அருளே இதுவாம் எனப்படி இலாத சொல் மாலைகள் பாடியேநெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்