பாடல் 2124 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2124

மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்துசென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும்பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்