நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சிமேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத்தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக்காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்