பாடல் 2194 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2194

மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார்செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய்மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கிஎய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்