பாடல் 2264 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2264

மன்றலங் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப்பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச்சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்