பாடல் 2260 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2260

சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள்புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்துஅக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர்மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்