பாடல் 2280 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2280

ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்ஆன காதலில் அங்கணவர் தமை வினவும்ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்