நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டுஉருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த்திருவலம் சுழி உடையவர் சேவடித் தலத்தில்பெருகும் ஆதரவு உடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்