நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
யாழ்நரம்பில் ஆர இயல் இசைகூடப் பாடியே எண்ணில் கற்பச்சேணளவு பட ஓங்கும் திருக் கடைக்காப்பு சாத்திச் செங்கண் நாகப்பூண் அகலத்தவர் பாதம் போற்றிஇசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும்பாணனார் யாழில் இடப் பால் அறாவாயர் அருள் பணித்த போது
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்