நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
போற்றி இசைக்கும் பாடலினால்பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்மஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்றுதுதித்துப் போந்து எல்லை இல்லாநீற்று நெறி மறையவனார் நீல நக்கர்மனையில் எழுந்து அருளி அன்பால்ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன்இன்புற்று அங்கு அமுது செய்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்