நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பரவிய காதலில் பணிந்து பால் அறாவாயர் புறத்து அணைந்து பண்புவிரவிய நண்பு உடை அடிகள் விருப்பு உறுகாதலில் தங்கி மேவும் நாளில்அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும்ஆதரவால் அணைந்து செல்வார்உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்குவிடை உவந்து நல்கி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்