பாடல் 2366 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2366

அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம்அங்கணரைப் பணிந்து போற்றிப்பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்துஅருளும் பெருமை கேட்டுத்திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத்தொண்டரோடிச் சென்று அங்குகுருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம்பதியுள் கொண்டு புக்கார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்