பாடல் 2368 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2368

அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டுஅருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்துசெங்கண் அருவிகள் பொழியத் திருமுன்புபணிந்து எழுந்து செங்கை கூப்பித்தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர்தொழ இருந்த தன்மை போற்றிப்பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்துஅங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்