நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னைஅடைவாக உடன் போந்தேன் அரவால் வீடிஎன்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன்இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லைமன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன்என்று என்று அயர்வாள் மதியினாலேசென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில்திசை நோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்