பாடல் 2376 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2376

இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும்இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பைஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம்மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சாரமேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல்வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு மாதவத்தோர் சூழ எழுந்து அருளி வந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்