நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
சிரபுரத்து மறையவனார் சென்று நின்றுசிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்துபரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீபருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக்கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டுகண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப்புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள்போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்