பாடல் 237 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · பாடல் 237

பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்குவரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடிநரம்புடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலிஅரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார்.
பகிர்
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்