நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
துணர் இணர்ச் சோலையும் சாலிவேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின்மண மலி கானமும் ஞானமும் உண்டார்மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளிஅணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம்என மொழிந்து அன்பு பொங்கப்புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்