பாடல் 2440 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2440

அப்போது அரையார் விரிகோவண ஆடைஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடிமெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்