பாடல் 2441 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2441

நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ணமேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார்பூவியலும் உந்தியான் போற்றப் புவிக் கிழிந்ததேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்