நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டுசே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம்திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திருஅமுது காலத்தால் ஆக்கி இங்குமேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம்விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்