பாடல் 2463 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2463

தம்பிரான் அருள் புரிந்து கனவின்நீங்கச் சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்துநம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றேநாவின் இசை அரசரொடும் கூட நண்ணிவம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக்கோயில் வலம் செய்யப் புகுந்த வேலிஅம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம்அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்