பாடல் 2459 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2459

சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத்திருவீழி மேவிய செல்வர் பாதம்பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின்வழாத் திருத் தொண்டர் சூழஉரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்திஓங்கிய நாவுக்கு அரசரோடும்விரவிப் பெருகிய நண்பு கூர மேவிஇனிது அங்கு உறையும் நாளில்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்