பாடல் 2572 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2572

இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார்மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழியஅன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித்துன்னு மெய்த் தொண்டர் சூழ வந்து அருளும் அப் பொழுது
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்