நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்துமெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்