நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆனஅவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில்தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீசிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்