நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மைஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்குமூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்