நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்தீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்