நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்ததீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான்மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடுநாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்