Verse 2622 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2622

பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்ததீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான்மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடுநாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்