நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன்வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மைசிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப்பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்து கின்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்