நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூறஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்